லஞ்ச வழக்கில் சிக்கியபோது நெஞ்சு வலி; மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட துணை வட்டாட்சியர் தப்பி ஓட்டம் @ பெரம்பலூர்

லஞ்ச வழக்கில் சிக்கியபோது நெஞ்சு வலி; மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட துணை வட்டாட்சியர் தப்பி ஓட்டம் @ பெரம்பலூர்

Uncategorized

பெரம்பலூர்: பெரம்பலூரில் திருமண மண்டபத்துக்கு தடையின்மை சான்று வழங்குவதற்காக ரூ.20 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வழக்கில் சிக்கியபோது, நெஞ்சு வலிப்பதாக கூறியதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட துணை வட்டாட்சியர், அங்கிருந்து தப்பி ஓடினார். அவரை போலீஸார் தேடி வருகின்றனர்.

ரூ.20 ஆயிரம் லஞ்சம்: பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் அருகில் புதிதாக கட்டப்பட்டுள்ள திருமண மண்டபத்துக்கு தடையின்மைச் சான்று வழங்குவதற்காக ரூ.20 ஆயிரம் லஞ்சம் பெற்றபோது, துணை வட்டாட்சியர் பழனியப்பன், கீழக்கரை கிராம நிர்வாக அலுவலர் நல்லுசாமி ஆகியோர் நேற்று முன்தினம் இரவு லஞ்ச ஒழிப்பு போலீஸாரிடம் சிக்கினர்.

….

Source: Hindu

Read More >> லஞ்ச வழக்கில் சிக்கியபோது நெஞ்சு வலி; மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட துணை வட்டாட்சியர் தப்பி ஓட்டம் @ பெரம்பலூர்

Search

Back to Top