சினிமா பாணியில் பண மோசடி செய்தவர் சென்னையில் கைது: காவலில் எடுத்து விசாரிக்க போலீஸ் முடிவு
Uncategorized July 3, 2024,
சென்னை: கோடிக் கணக்கில் கடன் பெற்றுத் தருவதாக கூறி தமிழ்நாடு, ஆந்திரா, மகாராஷ்டிரா உட்பட பல்வேறு மாநில தொழில் அதிபர்களை நம்ப வைத்து ‘சதுரங்க வேட்டை’ சினிமா பாணியில் பண மோசடியில் ஈடுபட்ட கும்பல் தலைவனை காவலில் எடுத்து விசாரிக்க போலீஸார் முடிவு செய்துள்ளனர்.
ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த தொழில் அதிபர் சனிவரப்பு வெங்கடசிவ ரெட்டி. இவர் கடந்தாண்டு நவம்பர் மாதம் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார். அதில், கும்பல் ஒன்று தனக்கு ரூ.100 கோடி கடன் பெற்றுத் தருவதாக கூறி முன் பணமாக ரூ.2 கோடி பெற்று தலைமறைவாகி விட்டது. அக்கும்பல் மீது நடவடிக்கை எடுத்து எனது பணத்தை திரும்பப் பெற்றுத் தர வேண்டும்’ என தெரிவித்து இருந்தார்.
….
Source: Hindu
Read More >> சினிமா பாணியில் பண மோசடி செய்தவர் சென்னையில் கைது: காவலில் எடுத்து விசாரிக்க போலீஸ் முடிவு