சென்னை | அகமதாபாத் செல்லும் விமானத்தில் போதையில் தகராறு செய்த பயணி
Uncategorized May 14, 2024,
சென்னை: சென்னையில் இருந்து அகமதாபாத் செல்லும் விமானத்தில் போதையில் தகராறு செய்த பயணி போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவர் பிரவீன் காந்தி (35) என்பவர் சென்னையில் சூப்பர் மார்க்கெட் நடத்தி வருகிறார். சொந்த ஊர் செல்வதற்காக, 5 வயது மகளுடன் சென்னை விமான நிலையத்துக்கு வந்த அவர், அகமதாபாத் செல்லும் விமானத்தில் அமர்ந்திருந்தார்.
….
Source: Hindu
Read More >> சென்னை | அகமதாபாத் செல்லும் விமானத்தில் போதையில் தகராறு செய்த பயணி