சென்னை | பெண் போலீஸாரிடம் ‘மிமிக்ரி’ செய்து அத்துமீறிய இளைஞர் குண்டர் சட்டத்தில் கைது

சென்னை | பெண் போலீஸாரிடம் ‘மிமிக்ரி’ செய்து அத்துமீறிய இளைஞர் குண்டர் சட்டத்தில் கைது

Uncategorized

பெண் போலீஸாரிடம் பெண் உயர் அதிகாரி பேசுவதுபோல் மிமிக்ரி செய்து பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட இளைஞர் குண்டர் சட்டத்தில் சிறையிலடைக்கப்பட்டுள்ளார்.

சென்னை புதுப்பேட்டை ஆயுதப்படை காவல் பிரிவில் பணியில் உள்ள பெண் காவலர் ஒருவருக்கு அண்மையில் போன் அழைப்பு ஒன்று வந்தது. எதிர் முனையில் பேசிய நபர் பெண் குரலில் மிமிக்ரி செய்து பெண் காவலரின் குரல் மற்றும் உடல் அங்கங்களைப் பற்றி வர்ணிக்க ஆரம்பித்துள்ளார். மேலும், ஒரு ஆண் நபரை உங்கள் வீட்டுக்கு அனுப்புகிறேன். அனுசரணையாக நடந்து கொண்டால் காவல் துறையில் எஸ்ஐ பணி கிடைக்க உதவுவதாகவும், புதிய வீடு வாங்கித் தருவதாகவும் ஆசை காட்டி பேசியுள்ளார்.

….

Source: Hindu

Read More >> சென்னை | பெண் போலீஸாரிடம் ‘மிமிக்ரி’ செய்து அத்துமீறிய இளைஞர் குண்டர் சட்டத்தில் கைது

Search

Back to Top