-
சென்னை: முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும், கர்நாடக மாநிலம்ஹாசன் தொகுதி மதசார்பற்றஜனதாதளம் எம்.பி.யுமானப்ரஜ்வல் ரேவண்ணா, 300-க்கும் மேற்பட்ட இளம்பெண்களை பாலியல் வன்கொடுமை செய்யும் […] -
நாகப்பட்டினம்: நாகை மாவட்டம் நாகூர் நூல்கடை தெருவைச் சேர்ந்தவர் முகமது அலி மனைவி தாவூத் பாத்திமா நாச்சியார்(62). இவருக்கு 3 மகள்கள் மற்றும் […]வீட்டின் பூட்டை உடைத்து 110 பவுன் நகை திருட்டு @ நாகூர்
Uncategorized May 9, 2024 -
சென்னை: சென்னையில் குட்கா வியாபாரிகள் 73 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, மாவா உள்ளிட்ட புகையிலை பொருட்களை […]சென்னை | குட்கா வியாபாரிகள் 73 பேர் கைது
Uncategorized May 9, 2024 -
சென்னை: உணவு கேட்பதுபோல் வீட்டுக்குள் நுழைந்து பட்டப்பகலில் மூதாட்டியிடம் கத்தி முனையில் நகை பறிப்பில் ஈடுபட்ட இருவரை போலீஸார் தேடி வருகின்றனர். சென்னை […]சென்னை | உணவு கேட்பது போல் வீட்டுக்குள் நுழைந்து மூதாட்டியிடம் பட்டப்பகலில் கத்தி முனையில் நகை பறிப்பு
Uncategorized May 9, 2024 -
சென்னை: சென்னை விமான நிலையத்தில் 2023-24-ம் ஆண்டில் ரூ.248 கோடி மதிப்புள்ள 440 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் இருந்து சென்னைக்கு […]சென்னை விமான நிலையத்தில் 2023-24-ல் மட்டும் ரூ.248 கோடி மதிப்புள்ள 440 கிலோ தங்கம் பறிமுதல்
Uncategorized May 9, 2024 -
சென்னை: காற்றுக்காக கதவை திறந்து தூங்கிய ஆசிரியையை கத்திமுனையில் பாலியல் வன்கொடுமை செய்ததாக இளைஞர் ஒருவரை மகளிர் போலீஸார் கைது செய்துள்ளனர். இதுகுறித்து […]காற்றுக்காக கதவை திறந்து வைத்து தூங்கிய ஆசிரியையை கத்திமுனையில் வன்கொடுமை செய்தவர் கைது
Uncategorized May 9, 2024 -
சென்னை: முன் விரோதத்தில் ஒருவரை கொலை செய்ய, ஆயுதங்களுடன் பதுங்கியிருந்ததாக திமுக பிரமுகர் உட்பட 6 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். இதுகுறித்து […]கொலை திட்டத்துடன் பாரிமுனை பகுதியில் ஆயுதங்களுடன் பதுங்கியிருந்த திமுக பிரமுகர் உட்பட 6 பேர் கைது
Uncategorized May 9, 2024 -
கோவை: கோவை விமான நிலையத்தில் நேற்று இரவு சிங்கப்பூர் விமானத்தில் வந்த பயணியிடம் இருந்து ரூ. 90 லட்சம் மதிப்பிலான கடத்தல் தங்கம் […]கோவை விமான நிலையத்தில் ரூ.90 லட்சம் மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல்
Uncategorized May 9, 2024 -
தமிழகத்திலுள்ள மத்திய சிறைச்சாலைகளில் கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் 102 கைதிகள் உயிரிழந்துள்ளனர். சுமார் 98 சிறைவாசிகள் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் […]தமிழக மத்திய சிறைகளில் 2 ஆண்டுகளில் 102 கைதிகள் மரணம்: ஆர்டிஐ மூலம் அதிர்ச்சி தகவல்
Uncategorized May 9, 2024 -
சென்னை: சென்னை ஏழுகிணறு பகுதியில் சட்டவிரோதமாக ஓபியம் எனும் போதைப்பொருள் வைத்திருந்த 3 பேரை போலீஸார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 3.5 கிலோ […]சென்னையில் 3.5 கிலோ ஓபியம் போதைப்பெருள் பறிமுதல்: மூவர் கைது
Uncategorized May 9, 2024