உள்நோக்கத்துடன் பெண்களின் ஆபாச வீடியோக்களை மொபைல் போனில் பார்ப்பது, பகிர்வது, சேமிப்பது குற்றம்: வழக்கறிஞர்கள் விளக்கம்

உள்நோக்கத்துடன் பெண்களின் ஆபாச வீடியோக்களை மொபைல் போனில் பார்ப்பது, பகிர்வது, சேமிப்பது குற்றம்: வழக்கறிஞர்கள் விளக்கம்

Uncategorized

சென்னை: முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும், கர்நாடக மாநிலம்ஹாசன் தொகுதி மதசார்பற்றஜனதாதளம் எம்.பி.யுமானப்ரஜ்வல் ரேவண்ணா, 300-க்கும் மேற்பட்ட இளம்பெண்களை பாலியல் வன்கொடுமை செய்யும் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புகைப்படங்கள், வீடியோக்களை தனது மொபைல் போனில் பதிவு செய்து வைத்திருப்பதாக வெளியான தகவல் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அதில், சில வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியானதால் பாதிக்கப்பட்ட இளம்பெண்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இதுதொடர்பாக ப்ரஜ்வல் மற்றும் அவரது தந்தை ரேவண்ணா மீது அம்மாநில போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ப்ரஜ்வல் தொடர்ந்து தலைமறைவாகியுள்ள நிலையில், அவரது தந்தையும் எம்எல்ஏ-வுமான ரேவண்ணாவை தனிப்படை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

….

Source: Hindu

Read More >> உள்நோக்கத்துடன் பெண்களின் ஆபாச வீடியோக்களை மொபைல் போனில் பார்ப்பது, பகிர்வது, சேமிப்பது குற்றம்: வழக்கறிஞர்கள் விளக்கம்

Search

Back to Top