-
ஶ்ரீவில்லிபுத்தூர்: மதுரை – கொல்லம் நான்கு வழிச்சாலை பணியில் பாலத்திற்காக தோண்டிய பள்ளத்தில் பைக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், தேனி மாவட்டத்தைச் சேர்ந்த இரண்டு […] -
சென்னை: சென்னையில் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் கடந்த ஒரு வாரத்தில் 26 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர். சென்னையில் குற்றங்களை குறைக்க காவல்துறை […]சென்னையில் ஒரே வாரத்தில் 26 பேருக்கு குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறை
Uncategorized August 19, 2024 -
கேளம்பாக்கம்: கேளம்பாக்கம் அருகே தனியார் தொழிற்சாலை பேருந்து மோதிய விபத்தில் கணவனும் மனைவியும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். தாம்பரத்தை […]கேளம்பாக்கம் அருகே தனியார் பேருந்து மோதிய விபத்தில் கணவன் மனைவி பலி
Uncategorized August 19, 2024 -
கிருஷ்ணகிரி: பர்கூர் அருகே பள்ளியில் நடந்த என்சிசி முகாமிற்குச் சென்ற 8-ம் வகுப்பு மாணவி, பயிற்சியாளரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் பயிற்சியாளர், […]பர்கூரில் பள்ளிச் சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: என்சிசி பயிற்சியாளர், தாளாளர், முதல்வர் உள்ளிட்ட 9 பேர் கைது
Uncategorized August 19, 2024 -
சென்னை: நாடு முழுவதும், ஒரே நாளில் 30 வணிக வளாகங்களுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. சென்னை அண்ணா நகரில் உள்ள […]நாடு முழுவதும் ஒரே நாளில் 30 வணிக வளாகங்களுக்கு குண்டு மிரட்டல்: அண்ணா நகர் ஷாப்பிங் மாலுக்கும் மிரட்டல்
Uncategorized August 19, 2024 -
சென்னை: நாடு முழுவதும், நேற்று (சனிக்கிழமை) ஒரே நாளில் 30 வணிக வளாகங்களுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. சென்னை அண்ணா […]நாடு முழுவதும் ஒரே நாளில் 30 வணிக வளாகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்: போலீஸ் விசாரணை
Uncategorized August 18, 2024 -
இன்று சென்னையில் நடைபெற்ற கலைஞர் கருணாநிதி நினைவு நாணய வெளியீட்டு விழாவில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொண்டு நாணயத்தை வெளியிட்டார். […]கலைஞர் நினைவு நாணயத்தை வெளியிட்ட ராஜ்நாத் சிங்! – மகிழ்ச்சியில் திமுகவினர்!
Uncategorized August 18, 2024 -
நாளை தமிழகத்தில் 11 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில […]நாளை 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு! சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!
Uncategorized August 18, 2024 -
ஜார்கண்ட் மாநில முன்னாள் முதல்வர் சம்பயி சோரன், ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியிலிருந்து விலகி பாஜகவில் இணைய இருப்பதாக கூறப்படும் நிலையில் ஜார்கண்ட் […]பாஜகவில் இணைகிறாரா சம்பயி சோரன்? ஜார்கண்ட் ஆளுங்கட்சிக்கு பின்னடைவு!
Uncategorized August 18, 2024 -
கருணாநிதி நாணயம் வெளியீட்டு விழாவில் ராகுல் காந்தியை அழைக்காதது ஏன் என கேள்வி எழுப்பிய அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, இதில் […]கருணாநிதி நாணய வெளியீட்டு விழாவில் ராகுல் காந்தியை ஏன் அழைக்கவில்லை? எடப்பாடி பழனிசாமி
Uncategorized August 18, 2024