கேளம்பாக்கம் அருகே தனியார் பேருந்து மோதிய விபத்தில் கணவன் மனைவி பலி
Uncategorized August 19, 2024,
கேளம்பாக்கம்: கேளம்பாக்கம் அருகே தனியார் தொழிற்சாலை பேருந்து மோதிய விபத்தில் கணவனும் மனைவியும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
தாம்பரத்தை அடுத்துள்ள மாடம்பாக்கம் ஸ்ரீராம் நகர் பகுதியைச் சேர்ந்தவர் தாமோதரன் (50). இவர் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக மாமல்லபுரத்தில் வாடகை வீட்டில் தங்கியிருந்து மாமல்லபுரம் பேரூராட்சி அலுவலகத்தில் துப்புரவு மேற்பார்வையாளராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி ஜெயதுர்கா (45) மாமல்லபுரம் புனித மேரி மெட்ரிக் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார். இருவரும் வாரா வாரம் சனிக்கிழமை இரவு மாடம்பாக்கத்திற்கு சென்று அங்கு வசிக்கும் தங்களது மகள் வீட்டில் இருந்துவிட்டு திங்கட்கிழமை அதிகாலையில் மாமல்லபுரத்திற்கு திரும்புவது வழக்கம்.
….
Source: Hindu
Read More >> கேளம்பாக்கம் அருகே தனியார் பேருந்து மோதிய விபத்தில் கணவன் மனைவி பலி