தருமபுரி அருகே கம்பைநல்லூரில் பட்டாசு குடோன் வெடி விபத்தில் 3 பெண்கள் உயிரிழப்பு: நடந்தது என்ன?
Uncategorized February 25, 2025,
தருமபுரி அருகே பட்டாசு குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் பட்டாசுகள் வெடித்ததில் அங்கு பணியாற்றிய 3 பெண்கள் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
தருமபுரி மாவட்டம் கம்பைநல்லூர் அருகேஉள்ள பூமி நத்தம் பகுதியில் சின்னதுரை என்பவருக்குச் சொந்தமான பட்டாசுகள் தயாரிக்கும் ஆலை மற்றும் குடோன் உள்ளது.
….
Source: Hindu
Read More >> தருமபுரி அருகே கம்பைநல்லூரில் பட்டாசு குடோன் வெடி விபத்தில் 3 பெண்கள் உயிரிழப்பு: நடந்தது என்ன?