டிஜிட்டல் கைது முறையில் ஓய்வு பொறியாளரிடம் ரூ.3.84 கோடி மோசடி: சென்னையில் உதவி பேராசிரியர் கைது

டிஜிட்டல் கைது முறையில் ஓய்வு பொறியாளரிடம் ரூ.3.84 கோடி மோசடி: சென்னையில் உதவி பேராசிரியர் கைது

Uncategorized

சென்னை: டிஜிட்டல் கைது முறையில் ஓய்வு பெற்ற பொறியாளரிடம் ரூ.3.84 கோடி பறிக்கப்பட்ட வழக்கில் தலைமறைவாக இருந்த சென்னையைச் சேர்ந்த கல்லூரி உதவி பேராசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னையைச் சேர்ந்த ஓய்வு பெற்ற 80 வயதுடைய பொறியாளர் ஒருவருக்கு அண்மையில் போன் அழைப்பு ஒன்று வந்தது. எதிர் முனையில் பேசிய நபர், தன்னை மும்பை போலீஸ் அதிகாரி என அறிமுகம் செய்து கொண்டுள்ளார். தொடர்ந்து உங்களது ஆதார் அட்டையை பயன்படுத்தி பல கோடி ரூபாய் சட்டவிரோத பண பரிமாற்றம் நடைபெற்றுள்ளது. எனவே, உங்களை டிஜிட்டல் முறையில் கைது செய்துள்ளோம். நீங்கள் வீட்டிலேயே இருக்க வேண்டும். வெளியேறினால் உங்கள் புகைப்படத்துடன் செய்திகள் பத்திரிகைகளுக்கு கொடுக்கப்படும். மேலும், வெளியே தயாராக நிற்கும் எங்களது தனிப்படை போலீஸார் உங்களை கைது செய்து மும்பை சிறையில் அடைப்பார்கள்.

….

Source: Hindu

Read More >> டிஜிட்டல் கைது முறையில் ஓய்வு பொறியாளரிடம் ரூ.3.84 கோடி மோசடி: சென்னையில் உதவி பேராசிரியர் கைது

Search

Back to Top