கிருஷ்ணகிரி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் 4 பேர் கைது: தப்பியோட முயன்றவரை சுட்டுப் பிடித்த போலீஸார்!

கிருஷ்ணகிரி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் 4 பேர் கைது: தப்பியோட முயன்றவரை சுட்டுப் பிடித்த போலீஸார்!

Uncategorized

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மலையில் பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவத்தில் 4 பேர் கைது செய்யப்பட்டனர். இதில், கைது நடவடிக்கையின்போது தப்ப முயன்ற ஒருவரை போலீஸார் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தனர். மேலும், தப்பி ஓட முயன்றதில் மற்றொருவருக்கு கால் முறிவு ஏற்பட்டது.

கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையத்தின் பின்புறம் மலை உள்ளது. இந்த மலைக்கு கடந்த 19-ம் தேதி பிற்பகல் 3 மணி அளவில் திருப்பத்தூர் பகுதியை சேர்ந்த 35 வயது ஆணும், 30 வயது மதிக்கத்தக்க பெண்ணும் சென்றனர். அவர்கள் மலையின் உச்சிக்கு சென்றபோது அங்கு 4 இளைஞர்கள், மது போதையில் அமர்ந்திருந்தனர். மலை உச்சிக்கு தனியாக வந்த இருவரையும் கத்தி முனையில் மிரட்டிய போதைக் கும்பலைச் சேர்ந்தவர்கள், அந்தப் பெண்ணிடம் இருந்து தங்க நகைகளையும், பணத்தையும் பறித்துள்ளனர்.

….

Source: Hindu

Read More >> கிருஷ்ணகிரி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் 4 பேர் கைது: தப்பியோட முயன்றவரை சுட்டுப் பிடித்த போலீஸார்!

Search

Back to Top