கோவையில் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: ஓவிய ஆசிரியர் கைது

கோவையில் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: ஓவிய ஆசிரியர் கைது

Uncategorized

கோவை: கோவையில் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த ஓவிய ஆசிரியரை, போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து மகளிர் போலீஸார் கைது செய்தனர்.

கோவை மாநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் மத்திய அரசுக்கு சொந்தமான பள்ளி இயங்கி வருகிறது. இங்கு 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை உள்ளது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். இப்பள்ளியில் ஓவிய ஆசிரியராக வடவள்ளி நியூ கோல்டன் நகரைச் சேர்ந்த ராஜன் (56) என்பவர் பணியாற்றி வருகிறார். இவர், ஓவிய ஆசிரியர் பணியுடன் யோகா ஆசிரியர் பணியையும் கூடுதலாக கவனித்து வருகிறார்.

….

Source: Hindu

Read More >> கோவையில் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: ஓவிய ஆசிரியர் கைது

Search

Back to Top