மதுரை தோரணவாயில் இடிப்பின்போது பொக்லைன் ஓட்டுநர் உயிரிழந்தது எப்படி?
Uncategorized February 14, 2025,
மதுரையில் உரிய பாதுகாப்பு விதிகளை பின்பற்றாமல் இடிக்கப்பட்ட பழமையான தோரணவாயில் பொக்லைன் மீது விழுந்ததில் அதன் டிரைவர் பரிதாபமாக உயிரிழந்தார். உயர் அதிகாரிகள் சம்பவ இடத்தில் இல்லாமல் முறையான கட்டிட ஆய்வு மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லாமல் இடித்ததாலேயே இந்த துயர சம்பவம் நேர்ந்துள்ளதால் மாநகராட்சி மீது போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.
ஐந்தாம் உலகத் தமிழ் மாநாடு மதுரையில் 1981-ம் நடத்தபோது, மாநாட்டு நினைவாக நகரின் பல்வேறு பகுதிகளிலும் நுழைவுவாயில்ககளும், தமிழறிஞர்களுக்கு சிலைகளும் அமைக்கப்பட்டன. இதில் மாட்டுத்தாவணி பகுதியில் (தற்போதைய ஆம்னி பேருந்து நிலையம் முன்பு) அருகே நக்கீரர் தோரணவாயில் கட்டப்பட்டது. அப்பகுதியில் மாட்டுத்தாவணி ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்கப்பட்ட பின்னர் உருவான வணிக நிறுவனங்கள், போக்குவரத்து பெருக்கம் போன்றவற்றால் சாலை விரிவாக்க பணிகளும் நடைபெற்றுள்ளன.
….
Source: Hindu
Read More >> மதுரை தோரணவாயில் இடிப்பின்போது பொக்லைன் ஓட்டுநர் உயிரிழந்தது எப்படி?