திருச்செந்தூர் அருகே செட்டாப் பாக்ஸ், சிகரெட், புளி பறிமுதல்: இலங்கைக்கு கடத்தும் முயற்சி முறியடிப்பு

திருச்செந்தூர் அருகே செட்டாப் பாக்ஸ், சிகரெட், புளி பறிமுதல்: இலங்கைக்கு கடத்தும் முயற்சி முறியடிப்பு

Uncategorized

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகே இலங்கைக்குக் கடத்த முயன்ற ரூ.75 லட்சம் மதிப்பிலான செட்டாப் பாக்ஸ், வெளிநாட்டு சிகரெட், குழம்பு புளி ஆகியவற்றை கியூ பிரிவு போலீஸார் பறிமுதல் செய்தனர்.

இலங்கையில் அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலையும் கடுமையாக உயர்ந்து காணப்படுகிறது. இதனால் தமிழ்நாட்டில் இருந்து கடல் வழியாக அத்தியாவசிய பொருட்கள் இலங்கைக்குக் கடத்தப்படுவது அண்மைக் காலமாக அதிகரித்துள்ளது. குறிப்பாகத் தூத்துக்குடி மாவட்ட கடலோர பகுதிகளிலிருந்து இலங்கைக்குப் போதைப் பொருட்களுடன், அத்தியாவசிய பொருட்களும் தொடர்ந்து கடத்தப்பட்டு வருகிறது. அத்தியாவசிய பொருட்களுக்கு, தமிழ்நாட்டில் விற்கப்படும் விலையைவிடப் பல மடங்கு விலை கிடைப்பதால் சில கும்பல் தொடர்ந்து இந்த கடத்தலில் ஈடுபட்டு வருகின்றது.

….

Source: Hindu

Read More >> திருச்செந்தூர் அருகே செட்டாப் பாக்ஸ், சிகரெட், புளி பறிமுதல்: இலங்கைக்கு கடத்தும் முயற்சி முறியடிப்பு

Search

Back to Top