இன்று 25 தடங்களில் புறநகர் ரயில் ரத்து.. தெற்கு ரயில்வே அறிவிப்பு..!

இன்று 25 தடங்களில் புறநகர் ரயில் ரத்து.. தெற்கு ரயில்வே அறிவிப்பு..!

Uncategorized

சென்னை மற்றும் கும்மிடிப்பூண்டி தளத்தில் இன்று 25  புறநகர் ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது.

 பொன்னேரி – கவரப்பேட்டை ரயில் நிலையம் இடையே பராமரிப்பு பணிகள் நடைபெறும் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும், இன்று காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை சென்னை – கும்மிடிப்பூண்டி இடையே இயங்கும் 25 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

ஆனால் அதே நேரத்தில் பயணிகள் வசதிக்காக சென்ட்ரல் – பொன்னேரி இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தென்னக ரயில்வே வெளியிட்டுள்ள முழு விவரங்கள் இதோ:

Edited by Siva

….

Source: Webduniya

Read More >> இன்று 25 தடங்களில் புறநகர் ரயில் ரத்து.. தெற்கு ரயில்வே அறிவிப்பு..!

Search

Back to Top