மொய்ப் பணத்தை குறிவைத்து தொடர் திருட்டில் ஈடுபட்ட சென்னை நபர் கைது!

மொய்ப் பணத்தை குறிவைத்து தொடர் திருட்டில் ஈடுபட்ட சென்னை நபர் கைது!

Uncategorized

திருமண மண்டபங்களில் டிப்டாப் உடையில் உறவினர்போல் நுழைந்து, மொய்ப் பணத்தை தொடர்ந்து திருடிவந்த பிரபல கொள்ளையன் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை சிந்தாதிரிப்பேட்டை வேதகிரி தெருவைச் சேர்ந்தவர் ஈஸ்வரி(60). இவர், கணவன் மற்றும் 2 மகன்களுடன் வசித்து வருகிறார். இந்நிலையில், இவரது மூத்த மகனுக்கு மயிலாப்பூர் கிழக்கு மாடவீதியில் உள்ள வன்னியர் தருமபரிபாலன சங்க திருமண மண்டபத்தில் கடந்த மாதம் 26-ம் தேதி திருமணம் நடைபெற்றது.

….

Source: Hindu

Read More >> மொய்ப் பணத்தை குறிவைத்து தொடர் திருட்டில் ஈடுபட்ட சென்னை நபர் கைது!

Search

Back to Top