கோலம்போடும்போது உறவினரை கொலை செய்தது ஏன்? – மனைவியுடன் சேர்ந்து வாழ தடையாக இருந்ததாக இளைஞர் வாக்குமூலம்
Uncategorized February 8, 2025,
சென்னை: கோலம்போடும்போது பெண் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். திருவொற்றியூர் வசந்த் நகர் 1-வது தெருவைச் சேர்ந்தவர் தனலட்சுமி (45).
அதே பகுதியில் வீட்டு வேலை செய்து வந்தார். அதே தெருவில் தனலட்சுமியின் சகோதரி மகள் தமிழ்செல்வி(22) வசிக்கிறார். இவரும் திருப்பூரைச் சேர்ந்த ஏற்றுமதி நிறுவனம் ஒன்றில் பணி செய்துவரும் காளிமுத்து (25) என்பவரும் 3 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டனர்.
….
Source: Hindu
Read More >> கோலம்போடும்போது உறவினரை கொலை செய்தது ஏன்? – மனைவியுடன் சேர்ந்து வாழ தடையாக இருந்ததாக இளைஞர் வாக்குமூலம்