ராணிபேட்டை காவல் நிலையம் மீது பெட்ரோல் குண்டு வீச்சு: தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளி கைது
Uncategorized February 6, 2025,
ராணிப்பேட்டை: காவல் நிலையம் மீது பெட்ரோல் குண்டுகள் வீசிய வழக்கில் தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளி தமிழரசன் கைது செய்யப்பட்டார்.
ராணிப்பேட்டை மாவட்டம் சிப்காட் காவல் நிலையத்தின் மீது கடந்த 2-ம் தேதி மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டுகளை வீசிச் சென்றனர். இது தொடர்பாக ஸ்ரீதரன் (28), டோனி மெக்கலின் (23) ஆகியோரை போலீஸார் சில தினங்களுக்கு முன்பு கைது செய்தனர். இதற்கிடையில், முக்கிய குற்றவாளியான தமிழரசன்(48) நேற்று கைது செய்யப்பட்டார்.
….
Source: Hindu
Read More >> ராணிபேட்டை காவல் நிலையம் மீது பெட்ரோல் குண்டு வீச்சு: தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளி கைது