சென்னை | ரயிலில் கஞ்சா கடத்திய ஒடிசாவை சேர்ந்த 2 பேர் கைது

சென்னை | ரயிலில் கஞ்சா கடத்திய ஒடிசாவை சேர்ந்த 2 பேர் கைது

Uncategorized

சென்னை: ஜார்க்கண்ட் மாநிலம் டாடாநகரில் இருந்து பெரம்பூருக்கு வந்த விரைவு ரயிலில் 6 கிலோ கஞ்சா கடத்தி வந்த ஒடிசாவைச் சேர்ந்த 2 பேரை ரயில்வே போலீஸார் கைது செய்தனர்.

சென்னை பெரம்பூர் ரயில் நிலையத்தில் ரயில்வே காவல் ஆய்வாளர் பத்மநாபன் தலைமையில் சிறப்பு உதவி ஆய்வாளர் மர்க்கபந்து, தலைமைக் காவலர் பிரேம் ஆனந்த் ஆகியோர் நேற்று முன்தினம் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, ஜார்க்கண்ட் மாநிலம் டாடாநகரில் இருந்து பெரம்பூர் வழியாக எர்ணாகுளம் நோக்கிச் செல்லும் ரயில் வந்தது.

….

Source: Hindu

Read More >> சென்னை | ரயிலில் கஞ்சா கடத்திய ஒடிசாவை சேர்ந்த 2 பேர் கைது

Search

Back to Top