ரூ.20 லட்சம் வழிப்பறி வழக்கில் கைதான எஸ்ஐ-யை சொந்த ஊருக்கு அழைத்து சென்று விசாரணை: மேலும் 3 பேருக்கு தொடர்பு

ரூ.20 லட்சம் வழிப்பறி வழக்கில் கைதான எஸ்ஐ-யை சொந்த ஊருக்கு அழைத்து சென்று விசாரணை: மேலும் 3 பேருக்கு தொடர்பு

Uncategorized

சென்னை: ரூ.20 லட்சம் வழிப்பறி வழக்கில் கைதான போலீஸ் எஸ்ஐயை அவரது சொந்த ஊருக்கு அழைத்துச் சென்று தனிப்படை போலீஸார் விசாரித்துள்ளனர். இவ்வழப்பறிக்கு மேலும் 3 பேர் உதவி செய்துள்ள தகவல் விசாரணை அதிகாரிகளுக்கு கிடைத்துள்ளது. அவர்களிடமும் விரைவில் விசாரணை நடத்தப்பட உள்ளது.

சென்னை வண்ணாரப்பேட்டை பகுதியைச் சேர்ந்த முகமது கவுஸ் என்பவரிடம் ரூ.20 லட்சம் பணத்தை மிரட்டி பறித்த வழக்கில் திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் சிறப்பு எஸ்ஐ-யாக பணியாற்றிய ராஜா சிங் (48), வருமான வரித்துறை அதிகாரி தாமோதரன் (42), ஊழியர்கள் பிரதீப் (41), பிரபு (41) ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

….

Source: Hindu

Read More >> ரூ.20 லட்சம் வழிப்பறி வழக்கில் கைதான எஸ்ஐ-யை சொந்த ஊருக்கு அழைத்து சென்று விசாரணை: மேலும் 3 பேருக்கு தொடர்பு

Search

Back to Top