விழுப்புரத்தில் ரூ.1.60 கோடி பணத்துடன் சிக்கிய கும்பல்: ஹவாலா பணமா என விசாரணை
Uncategorized January 30, 2025,
விழுப்புரம்: சென்னையில் இருந்து உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.1.60 கோடியை விழுப்புரம் போலீஸார் பறிமுதல் செய்தனர். பணத்தை எடுத்துச் சென்ற 4 பேரை கைது செய்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் இன்று (ஜன.30) பிற்பகல் தாலுகா காவல் நிலைய போலீஸார் ரோந்து சென்றனர். அப்போது சென்னையிலிருந்து வந்த பேருந்தில் இறங்கிய 4 பேர் மீது சந்தேகமடைந்த போலீஸார் அவர்களை நிறுத்தி சோதனையிட்டனர். அப்போது அவர்கள் வைத்திருந்த பையில் கட்டுகட்டாக பணம் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
….
Source: Hindu
Read More >> விழுப்புரத்தில் ரூ.1.60 கோடி பணத்துடன் சிக்கிய கும்பல்: ஹவாலா பணமா என விசாரணை