ராமேசுவரம் உடை மாற்று அறையில் ரகசிய கேமரா வைத்த வழக்கில் 2 பேர் மீது குண்டர் தடுப்புச் சட்ட நடவடிக்கை

ராமேசுவரம் உடை மாற்று அறையில் ரகசிய கேமரா வைத்த வழக்கில் 2 பேர் மீது குண்டர் தடுப்புச் சட்ட நடவடிக்கை

Uncategorized

ராமேசுவரம்: ராமேசுவரம் அக்னிதீர்த்த கடற்கரை உடை மாற்றும் அறையில் ரகசிய கேமரா வைத்த வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள இருவர் மீது குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குகள் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் உத்தரவிட்டுள்ளார்.

ராமேசுவரம் அக்னிதீர்த்தக் கடற்கைரையில் நீராடிய பக்தர் ஒருவர், கடற்கரைக்கு எதிரே இருந்த லெட்சுமி டீ ஸ்டால் மற்றும் உடை மாற்றும் அறையில் உடை மாற்றச் சென்றுள்ளார். அங்கு அறையின் மறைவான இடத்தில் சிறிய அளவில் ரகசிய கேமரா இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்ததுடன், ராமேசுவரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

….

Source: Hindu

Read More >> ராமேசுவரம் உடை மாற்று அறையில் ரகசிய கேமரா வைத்த வழக்கில் 2 பேர் மீது குண்டர் தடுப்புச் சட்ட நடவடிக்கை

Search

Back to Top