திருப்பூரில் சட்ட விரோதமாக தங்கி இருந்த வங்கதேசத்தினர் 15 பேர் கைது

திருப்பூரில் சட்ட விரோதமாக தங்கி இருந்த வங்கதேசத்தினர் 15 பேர் கைது

Uncategorized

திருப்பூர்: திருப்பூரில் சட்டவிரோதமாக தங்கியிருந்த ஒரு பெண் உட்பட வங்கதேசத்தினர் 15 பேர் இன்று (ஜன.28) கைது செய்யப்பட்டனர்.

திருப்பூர் நகரில் ஏராளமான பனியன் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில் லட்சக்கணக்கில் வடமாநிலத் தொழிலாளர்கள் பணியாற்றி வருகிறார்கள். வடமாநிலத் தொழிலாளர்களைப் போன்று, வங்கதேசத்தினரும் இந்தியாவுக்குள் ஊடுருவி திருப்பூர், கோவை மற்றும் கரூர் உள்ள ஜவுளி நிறுவனங்களில் பணியாற்றி வருவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்துள்ளன. நடப்பு மாதத்தில் மட்டும் திருப்பூரில் இதுவரை ஒரு பெண் உட்பட 83 வங்கதேசத்தினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

….

Source: Hindu

Read More >> திருப்பூரில் சட்ட விரோதமாக தங்கி இருந்த வங்கதேசத்தினர் 15 பேர் கைது

Search

Back to Top