சென்னை | மாணவர்கள், ஐ.டி. ஊழியர்களை குறிவைத்து கொக்கைன் போதைப் பொருள் விற்ற இருவர் கைது
Uncategorized January 28, 2025,
சென்னை: மாணவர்கள், ஐ.டி. ஊழியர்களை குறிவைத்து கொக்கைன் போதைப் பொருள் விற்பனை செய்ததாக இருவரை போலீஸார் கைது செய்தனர். போதைப் பொருட்களுக்கு எதிராக சென்னை போலீஸார் தொடர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக, போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவுப்பிரிவு என்ற பெயரில் சிறப்பு பிரிவும் உருவாக்கப்பட்டுள்ளது. அப்பிரிவு போலீஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சூளைமேடு போலீஸாருடன் இணைந்து சூளைமேடு, அண்ணா நெடும்பாதை மற்றும் ராகவன் தெரு சந்திப்பு அருகே கண்காணித்தனர்.
….
Source: Hindu
Read More >> சென்னை | மாணவர்கள், ஐ.டி. ஊழியர்களை குறிவைத்து கொக்கைன் போதைப் பொருள் விற்ற இருவர் கைது