‘சைபர் பள்ளிக்கூடம்’ – நீலகிரி சைபர் கிரைம் துறை முன்முயற்சி திட்டம்
Uncategorized January 27, 2025,
உதகை: நீலகிரி மாவட்டத்தில் ஆன்லைன் மோசடி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், ‘சைபர் பள்ளிக்கூடம்’ என்ற புதிய திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. கணினி அல்லது இணைய சேவை மூலமாக நடைபெறும் குற்றங்கள் அனைத்தும் சைபர் குற்றங்கள்.
ஆரம்பத்தில் வங்கியில் இருந்து பேசுவதாகவும், ஓ.டி.பி. எண்ணை தெரிவிக்குமாறும் கூறி மோசடி செய்தனர். தற்போது புதிது, புதிதாக மோசடிகளை அரங்கேற்றி வருகின்றனர். இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சகத்தின் உத்தரவின்பேரில், சைபர் குற்ற வழக்கு விசாரணையில் நாடு முழுவதும் ஒருங்கிணைப்பு தேவை என்பதற்காக, இந்தியா 8 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.
….
Source: Hindu
Read More >> ‘சைபர் பள்ளிக்கூடம்’ – நீலகிரி சைபர் கிரைம் துறை முன்முயற்சி திட்டம்