கொச்சியில் இருந்து சென்னை வந்த விமானத்தில் 2 பயணிகள் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டதால் பரபரப்பு
Uncategorized January 27, 2025,
சென்னை: கொச்சியில் இருந்து சென்னை வந்து கொண்டிருந்த விமானத்தில் 2 பயணிகள் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கேரள மாநிலம் கொச்சியில் இருந்து 171 பயணிகளுடன் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் சென்னைக்கு வந்து கொண்டிருந்தது.
விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது, விமானத்தில் இருந்த கேரளாவை சேர்ந்த டேவீஸ் (35) மற்றும் அமெரிக்காவை சேர்ந்த கஸன் எலியா (32) இடையே வாக்குவாதம் ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். இதனை பார்த்த சக பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
….
Source: Hindu
Read More >> கொச்சியில் இருந்து சென்னை வந்த விமானத்தில் 2 பயணிகள் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டதால் பரபரப்பு