சென்னை | கந்துவட்டி புகாரில் ரவுடியின் தங்கை கைது
Uncategorized January 25, 2025,
சென்னை: கந்து வட்டி கேட்டு மிரட்டிய விவகாரத்தில் ரவுடி நாகேந்திரனின் தங்கையும் அவரது கணவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வியாசர்பாடி 4-வது பள்ளத் தெருவைச் சேர்ந்தவர் முருகன். இவர் வியாசர்பாடி சத்தியமூர்த்திநகர் பிரதான சாலையில் வசிக்கும் ரவுடி நாகேந்திரனின் தங்கை கற்பகத்திடம் (46) வட்டிக்கு ரூ.1 லட்சம் கடன் வாங்கியிருந்தார். இந்த கடனுக்கு வட்டி, அசலுடன் சேர்த்து முருகன் ஒன்றரை லட்சம் ரூபாய் வரை வழங்கியுள்ளார். ஆனாலும் கற்பகம், மேலும் ரூ.3 லட்சம் வேண்டும் என மிரட்டி வந்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக முருகன், அண்மையில் போலீஸில் புகார் அளித்துள்ளார்.
….
Source: Hindu
Read More >> சென்னை | கந்துவட்டி புகாரில் ரவுடியின் தங்கை கைது