சென்னை | பள்ளி சென்று திரும்பிய 3 வயது குழந்தையை கடத்திய வீட்டு பணிப்பெண், நண்பருக்கு ஆயுள் தண்டனை

சென்னை | பள்ளி சென்று திரும்பிய 3 வயது குழந்தையை கடத்திய வீட்டு பணிப்பெண், நண்பருக்கு ஆயுள் தண்டனை

Uncategorized

சென்னை: பள்ளி சென்று திரும்பிய 3 வயது குழந்தையைக் கடத்திய வேலைக்கார பெண் மற்றும் அவரது நண்பருக்கு ஆயுள் தண்டனை விதித்து சென்னை மகளிர் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சென்னை ஷெனாய் நகர் பகுதியைச் சேர்ந்த தம்பதியின் 3 வயது குழந்தை அப்பகுதி பள்ளி ஒன்றில் படித்து வந்தார். கடந்த 2019 ஜூலை 18-ம் தேதியன்று பள்ளி முடிந்து வேனில் வந்து இறங்கிய குழந்தையை, வேலைக்காரப் பெண்ணான அம்பிகா (25), அவரது நண்பர் கலிமுல்லா சேட் (30) என்பவரும் சேர்ந்து கடத்திச் சென்று ரூ.60 லட்சம் பணம் கேட்டு அந்த தம்பதியை மிரட்டியதாகக் கூறப்படுகிறது.

….

Source: Hindu

Read More >> சென்னை | பள்ளி சென்று திரும்பிய 3 வயது குழந்தையை கடத்திய வீட்டு பணிப்பெண், நண்பருக்கு ஆயுள் தண்டனை

Search

Back to Top