ராணுவ வீரரின் தங்க ஆபரணங்கள் அடங்கிய பை திருட்டு: பிஹாரை சேர்ந்த இருவர் கைது

ராணுவ வீரரின் தங்க ஆபரணங்கள் அடங்கிய பை திருட்டு: பிஹாரை சேர்ந்த இருவர் கைது

Uncategorized

சென்னை: துரந்தோ விரைவு ரயிலில் ராணுவ வீரர் தவறவிட்ட 12 சவரன் தங்க ஆபரணங்கள் அடங்கிய பையை ஒப்படைக்காமல், திருடிய பிஹார் இளைஞர்கள் இருவரை ரயில்வே போலீஸார் கைது செய்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியைச் சேர்ந்தவர் மவுலீஸ்வரன். இவர், பஞ்சாப்பில் ராணுவ வீரராக பணியாற்றி வருகிறார். இவர், பொங்கல் பண்டிகை விடுமுறைக்காக, தனது குடும்பத்தினருடன் சொந்த ஊருக்கு வர முடிவு செய்தார். அதன்படி, டெல்லியில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு துரந்தோ விரைவு ரயிலில் கடந்த 11-ம் தேதி குடும்பத்தினருடன் வந்தார்.

….

Source: Hindu

Read More >> ராணுவ வீரரின் தங்க ஆபரணங்கள் அடங்கிய பை திருட்டு: பிஹாரை சேர்ந்த இருவர் கைது

Search

Back to Top