சென்னை | உடல்வலி நிவாரண மாத்திரைகளை போதை பொருளாக விற்ற மணிப்பூர் பெண் கைது
Uncategorized January 22, 2025,
சென்னை: வலி நிவாரண மாத்திரைகளை போதைப் பொருளாக விற்பனை செய்த மணிப்பூர் பெண் சென்னையில் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து 8,100 மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
சென்னையில் போதைப் பொருள் கடத்தல், பதுக்கல், விற்பனையில் ஈடுபடுபவர்களை கைது செய்ய காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, அனைத்து காவல் நிலைய ஆய்வாளர்கள் தலைமையிலும் தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதன்படி, திருவான்மியூர் தனிப்படை போலீஸார் நேற்று முன்தினம் திருவான்மியூர் பேருந்து நிறுத்தம் அருகே கண்காணித்தனர்.
….
Source: Hindu
Read More >> சென்னை | உடல்வலி நிவாரண மாத்திரைகளை போதை பொருளாக விற்ற மணிப்பூர் பெண் கைது