திருமயம் அருகே சமூக ஆர்வலர் லாரி ஏற்றி கொலை: குவாரி உரிமையாளர்கள் உட்பட 4 பேர் கைது
Uncategorized January 21, 2025,
திருமயம் அருகே கனிம வள கொள்ளையை தடுக்க முயன்ற சமூக ஆர்வலர் லாரி ஏற்றி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் குவாரி உரிமையாளர்கள் உட்பட 4 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர். கனிம வள கொள்ளை தொடர்பாக புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளையும் வழக்கில் சேர்க்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே வெங்களூரைச் சேர்ந்தவர் ஜகபர் அலி(56). சமூக ஆர்வலரான இவர், அதிமுக சிறுபான்மையினர் பிரிவு ஒன்றிய செயலாளராகவும் இருந்து வந்தார். இவர், கடந்த 17-ம் தேதி அப்பகுதியில் உள்ள பள்ளிவாசலில் தொழுகை முடித்துவிட்டு இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.
….
Source: Hindu
Read More >> திருமயம் அருகே சமூக ஆர்வலர் லாரி ஏற்றி கொலை: குவாரி உரிமையாளர்கள் உட்பட 4 பேர் கைது