சென்னை | தடை செய்யப்பட்ட மாஞ்சா நூல் அறுத்து பெண் காவலர் காயம்
Uncategorized January 21, 2025,
சென்னை: சென்னை அண்ணாநகரில் தடை செய்யப்பட்ட மாஞ்சா நூல் அறுத்து பெண் காவலர் பலத்தக் காயமடைந்தார். புதுப்பேட்டை காவலர் குடியிருப்பில் வசிப்பவர் ரம்யா (26). அமைந்தகரை காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிகிறார்.
இவர் நேற்று முன்தினம் மொபெட்டில் அமைந்தகரை காவல் நிலையத்துக்கு சென்று கொண்டிருந்தார். அண்ணாநகர் மேம்பாலத்தில் செல்லும்போது காற்றில் பறந்து வந்த மாஞ்சா நூல் ரம்யா கழுத்தில் சிக்கி அறுத்தது. அவர், நிலை தடுமாறி விழுந்தார்.
….
Source: Hindu
Read More >> சென்னை | தடை செய்யப்பட்ட மாஞ்சா நூல் அறுத்து பெண் காவலர் காயம்