தங்கம் விலை இன்று மீண்டும் உயர்வு.. சென்னையில் ஒரே நாளில் 120 ரூபாய் உயர்ந்தது..!

தங்கம் விலை இன்று மீண்டும் உயர்வு.. சென்னையில் ஒரே நாளில் 120 ரூபாய் உயர்ந்தது..!

Uncategorized

Gold

தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று திடீரென சென்னையில் 120 ரூபாய்  உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

சென்னையில் இன்று ஒரு கிராம் 15 ரூபாய், ஒரு சவரன் 120 ரூபாய் உயர்ந்துள்ள நிலையில் இன்றைய தங்கம் வெள்ளி விலை குறித்த நிலவரத்தை பார்ப்போம்.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ஒரு கிராம் 15 ரூபாய் உயர்ந்து    7,450  என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் 120 ரூபாய் உயர்ந்து விலை ரூபாய்   59,600 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 8,127 எனவும் ஒரு சவரன் ரூபாய் 65,016 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் விலை  ஒரு கிராம் ரூபாய் 104.00 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய்  104,000.00 எனவும் விற்பனையாகி வருகிறது.

Edited by Siva

….

Source: Webduniya

Read More >> தங்கம் விலை இன்று மீண்டும் உயர்வு.. சென்னையில் ஒரே நாளில் 120 ரூபாய் உயர்ந்தது..!

Search

Back to Top