ராமநாதபுரம் | கணவரை கூலிப்படை ஏவி கொல்ல முயன்ற மனைவி உள்ளிட்ட மூவர் கைது
Uncategorized January 19, 2025,
ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே கணவரை கூலிப்படையை ஏவி கொலை செய்ய முயற்சித்த மனைவி உட்பட மூன்று பேரை போலீஸார் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள வட மாநில இளைஞரை தேடி வருகின்றனர்.
ராமநாதபுரம் அருகே அழகன்குளம் சாமித்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் லட்சுமணன்(45), கொத்தனாராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி கோட்டை ஈஸ்வரி (41). இவர்களுக்கு திருமணம் ஆகி இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.
….
Source: Hindu
Read More >> ராமநாதபுரம் | கணவரை கூலிப்படை ஏவி கொல்ல முயன்ற மனைவி உள்ளிட்ட மூவர் கைது