மகளையே பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய சென்னை தம்பதி போக்சோவில் கைது

மகளையே பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய சென்னை தம்பதி போக்சோவில் கைது

Uncategorized

சென்னை: தங்களின் மகளையே பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியது மட்டுமில்லாமல், சிறுமிகளின் ஆபாச வீடியோக்களை ஆன்லைனில் விற்பனை செய்த தம்பதியை போலீஸார் கைது செய்தனர்.

சென்னையில் சிறுமிகளின் ஆபாச வீடியோக்கள் ஆன்லைனில் விற்பனை செய்யப்படுவதாக குழந்தைகள் நல அமைப்பு மூலம் மயிலாப்பூர் அனைத்து மகளிர் போலீஸாருக்கு புகார் வந்தது. புகாரின் பேரில், இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தினர். விசாரணையில், ராஜா அண்ணாமலைபுரத்தில் ஒருவர் ஆன்லைன் மூலம் சிறுமிகளின் ஆபாச வீடியோக்களை விற்பனை செய்துவந்தது தெரியவந்தது.

….

Source: Hindu

Read More >> மகளையே பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய சென்னை தம்பதி போக்சோவில் கைது

Search

Back to Top