பிஹாரில் குழந்தையில்லாத பெண்களை கர்ப்பமாக்கினால் ரூ.10 லட்சம் தருவதாக மோசடி
Uncategorized January 12, 2025,
பாட்னா: குழந்தையில்லாத பெண்களை கர்ப்பமாக்கினால் ரூ.10 லட்சம் வழங்கப்படும் என்று நூதன மோசடியில் ஈடுபட்ட கும்பலை சேர்ந்த 3 பேரை பிஹார் போலீஸார் கைது செய்துள்ளனர்.
பிஹாரின் நவாடா மாவட்டம் ககுவாரா என்ற கிராமத்தில் இருந்து ஒரு கும்பல் சைபர் மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளது. வேலைவாய்ப்பு என்ற பெயரில் இக்கும்பல் முகநூலில் கவர்ச்சிகரமான விளம்பரம் வெளியிட்டுள்ளது. அதில், குழந்தை பாக்கியம் இல்லாத பெண்களை கர்ப்பமாக்கினால் ரூ.10 லட்சம் தரப்படும். ஒருவேளை அந்த பெண்கள் கர்ப்பமாகாவிட்டாலும் ரூ.50 ஆயிரம் முதல் ரூ.5 லட்சம் வரை பணம் கிடைக்கும் என இவர்கள் ஆசை காட்டியுள்ளனர்.
….
Source: Hindu
Read More >> பிஹாரில் குழந்தையில்லாத பெண்களை கர்ப்பமாக்கினால் ரூ.10 லட்சம் தருவதாக மோசடி