சென்னை | ரூ.17 கோடி மதிப்புள்ள 18 கிலோ போதை பொருள் பறிமுதல்: பெண் உட்பட 6 பேர் கும்பல் கைது
Uncategorized January 1, 2025,
சென்னை: ஹரியானா மற்றும் மியான்மர் நாட்டிலிருந்து மணிப்பூர் வழியாக சென்னைக்கு கடத்தி வரப்பட்ட ரூ.17 கோடி மதிப்புள்ள 17.815 கிலோ போதைப் பொருளை போலீஸார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக பெண் உட்பட 6 பேர் கும்பல் கைது செய்யப்பட்டது.
சென்னையில் போதைப் பொருட்கள் வைத்திருப்பவர், கடத்தி வருபவர், பதுக்கி வைத்திருப்பவர் மற்றும் விற்பனை செய்பவர்களை கண்டறிந்து கைது செய்ய போலீஸாருக்கு காவல் ஆணையர் அருண் உத்தரவிட்டார். இதையடுத்து, போதைப் பொருளுக்கு எதிரான நுண்ணறிவுப் பிரிவும் பிரத்யேகமாக தொடங்கப்பட்டது. அப்பிரிவு போலீஸார் ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
….
Source: Hindu
Read More >> சென்னை | ரூ.17 கோடி மதிப்புள்ள 18 கிலோ போதை பொருள் பறிமுதல்: பெண் உட்பட 6 பேர் கும்பல் கைது