இளம் பெண்ணிடம் பண மோசடி: சென்னையில் முன்னாள் காதலன் கைது
Uncategorized December 29, 2024,
சென்னை: திருமணம் செய்வதாகக் கூறி சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் இளம் பெண்ணிடம் ரூ.2 லட்சம் மோசடி செய்த காதலனை போலீஸார் கைது செய்தனர்.
சென்னை ஆயிரம் விளக்கு பகுதியைச் சேர்ந்த 28 வயது இளம் பெண் அப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வருகிறார். இளம் பெண்ணும், பள்ளியில் அவருடன் ஒன்றாக படித்த காஞ்சிபுரத்தை சேர்ந்த அஜித்குமார் (28) என்ற இளைஞரும் கடந்த 9 ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. அப்பெண்ணை திருமணம் செய்வதாக கூறி சுமார் ரூ.2 லட்சம் வரை அஜித்குமார் பெற்றதாக கூறப்படுகிறது.
….
Source: Hindu
Read More >> இளம் பெண்ணிடம் பண மோசடி: சென்னையில் முன்னாள் காதலன் கைது