விமான தாமதம், ரத்துக்கு இழப்பீடு தருவதாக மோசடி

விமான தாமதம், ரத்துக்கு இழப்பீடு தருவதாக மோசடி

Uncategorized

சென்னை: சென்னை விமான நிலையத்தில் மோசமான வானிலையால் விமானங்கள் தாமதம், ரத்து போன்ற நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன.

இதை பயன்படுத்தி சிலர், பாதிக்கப்பட்ட விமானப் பயணிகளிடம் செல்போனில் தொடர்பு கொண்டு, தங்களை இந்திய விமான நிலைய ஆணையத்தின் அதிகாரிகள் என்று அறிமுகப் படுத்திக் கொண்டு. “உங்களுடைய விமானப் பயணம் தாமதம் அல்லது ரத்து போன்றவற்றுக்கு இழப்பீடு கொடுக்க முடிவு செய்திருக்கிறோம். நீங்கள் உங்களுடைய பயண விவரங்கள், ஆதார், பான் எண்கள், வங்கிக் கணக்கு விவரங்களை கொடுக்க வேண்டும்” என்று கேட்டு பெற்று பண மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர்.

….

Source: Hindu

Read More >> விமான தாமதம், ரத்துக்கு இழப்பீடு தருவதாக மோசடி

Search

Back to Top