சென்னை விமான நிலையத்தில் ரூ.3.6 கோடி மதிப்பிலான உயர் ரக கஞ்சா பறிமுதல்: ஒருவர் கைது

சென்னை விமான நிலையத்தில் ரூ.3.6 கோடி மதிப்பிலான உயர் ரக கஞ்சா பறிமுதல்: ஒருவர் கைது

Uncategorized

சென்னை: சென்னை விமான நிலையத்தில் ரூ.3.6 கோடி மதிப்புள்ள 3.6 கிலோ பதப்படுத்தப்பட்ட உயர்ரக கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. தாய்லாந்தில் இருந்து கடத்தி வந்த சென்னை நபர் கைது செய்யப்பட்டார்.

தாய்லாந்து நாட்டு தலைநகர் பாங்காக்கில் இருந்து விமானம் மூலம் சென்னைக்கு அதிக அளவில் போதைப்பொருள் கடத்தி வரப்படவுள்ளதாக, சென்னையில் உள்ள மத்திய வருவாய் புலனாய்வுத் துறைக்கு (டிஆர்ஐ) ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, டிஆர்ஐ அதிகாரிகள், சுங்கத்துறை அதிகாரிகளுடன் இணைந்து சென்னை விமான நிலையத்தில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். நேற்று நள்ளிரவில் பாங்காக்கில் இருந்து விமானம் சென்னைக்கு வந்தது. அந்த விமானத்தில் வந்த பயணிகளையும், அவர்களின் உடைமைகளையும் அதிகாரிகள் சோதனை செய்து அனுப்பி கொண்டிருந்தனர்.

….

Source: Hindu

Read More >> சென்னை விமான நிலையத்தில் ரூ.3.6 கோடி மதிப்பிலான உயர் ரக கஞ்சா பறிமுதல்: ஒருவர் கைது

Search

Back to Top