குடும்ப பிரச்சினையில் விபரீத முடிவு: நாமக்கல் அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலை

குடும்ப பிரச்சினையில் விபரீத முடிவு: நாமக்கல் அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலை

Uncategorized

நாமக்கல்: குடும்பப் பிரச்​சினை காரணமாக நாமக்கல் அருகே பெற்​றோர் மற்றும் மகன் தூக்​கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக போலீ​ஸார் விசா​ரித்து வருகின்​றனர்.

நாமக்கல் மாவட்டம் அ.வாழ​வந்தி கிராமத்​தைச் சேர்ந்​தவர் செல்​வ​ராஜ் (55). தொழிலாளி. இவரது மனைவி பூங்​கொடி (50). இவர்​களது மகன் சுரேந்​திரன் (25), கோவை​யில் உள்ள ஹோட்​டலில் பணிபுரிந்து வந்தார். இவருக்கு கடந்த 6 மாதங்​களுக்கு முன்னர், வேட்​டாம்​பாடியைச் சேர்ந்த சினேகா (23) என்பவருடன் திரு​மணம் நடந்​தது.

….

Source: Hindu

Read More >> குடும்ப பிரச்சினையில் விபரீத முடிவு: நாமக்கல் அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலை

Search

Back to Top