‘டிஜிட்டல் அரெஸ்ட்’ வழக்கில் மேலும் 4 பேர் கைது: மோசடியின் பின்னணியில் சீனர்கள்
Uncategorized December 4, 2024,
சென்னை: சென்னையில் ‘டிஜிட்டல் அரெஸ்ட்’ மோசடி வழக்கில், அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்த மேலும் 4 இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். மோசடியின் பின்னணியில் சீனர்கள் இருக்கும் தகவல் வெளியாகி உள்ளது.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: சென்னை திருவான்மியூரைச் சேர்ந்த ஓய்வுபெற்ற மத்திய அரசு அதிகாரியிடம், மும்பை காவல் துறையில் இருந்து பேசுவதாகக் கூறி ‘டிஜிட்டல் அரெஸ்ட்’ மோசடி செய்து ரூ.88 லட்சம் அபகரித்த வழக்கில், அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்த பிரதீம் போரா அண்மையில் கைது செய்யப்பட்டார். விசாரணையில் அவர், கடந்த செப்டம்பர் 4-ம் தேதி ஒரே நாளில் ரூ.3.82 கோடி மோசடி செய்திருப்பதும், அந்த பணத்தை 178 வங்கி கணக்குகளுக்கு அனுப்பியிருப்பதும் தெரியவந்தது.
….
Source: Hindu
Read More >> ‘டிஜிட்டல் அரெஸ்ட்’ வழக்கில் மேலும் 4 பேர் கைது: மோசடியின் பின்னணியில் சீனர்கள்