பல்லடம் அருகே லாரி – சரக்கு வேன் மோதல்: மேற்பார்வையாளர் உட்பட 2 பேர் உயிரிழப்பு
Uncategorized December 2, 2024,
திருப்பூர்: பல்லடம் அருகே இன்று அதிகாலை நடந்த விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்தனர். ஆந்திராவில் இருந்து மரப்பலகைகளை ஏற்றிக்கொண்டு பாலக்காடு நோக்கி லாரி வந்து கொண்டிருந்தது. லாரியை ராஜன் என்பவர் ஓட்டி வந்துள்ளார். திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கிருஷ்ணாபுரம் பிரிவு என்ற இடத்தில் டீசல் தீர்ந்ததால், சாலை ஓரமாக லாரியை ராஜன் நிறுத்தியுள்ளார்.
இந்நிலையில் காங்கயத்தில் இருந்து காமநாயக்கன்பாளையத்தில் உள்ள இறைச்சிக் கடைகளுக்கு கோழிகளை விற்பனை செய்வதற்காக, கோழிகளை ஏற்றிக்கொண்டு சித்தம்பலம் பகுதியை சேர்ந்த ஓட்டுநர் ராஜ்குமார் (35) என்பவர் கோழி சரக்கு வாகனத்தை ஓட்டி வந்துள்ளார்.
….
Source: Hindu
Read More >> பல்லடம் அருகே லாரி – சரக்கு வேன் மோதல்: மேற்பார்வையாளர் உட்பட 2 பேர் உயிரிழப்பு