மாமல்லபுரம் அருகே கார் மோதி பயங்கர விபத்து: 5 பெண்கள் உயிரிழப்பு
Uncategorized November 27, 2024,
மாமல்லபுரம்: மாமல்லபுரம் அடுத்த பண்டிதமேடு என்ற பகுதியில் ஓஎம்ஆர் சாலையோரம் நின்றிருந்த நபர்கள் மீது கார் மோதிய பயங்கர விபத்தில் அப்பகுதியை சேர்ந்த 5 பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அடுத்த பண்டிதமேடு என்ற பகுதியில் ஏராளமான கழுவேலி இடங்கள் அமைந்துள்ளன. இங்கு, அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மேய்ச்சலுக்காக தங்களது கால்நடைகளை அழைத்து வருவது வழக்கம். இந்நிலையில், இன்று பிற்பகல் அப்பகுதியை சேர்ந்த பெண்கள் சிலர் கால்நடைகளை அழைத்துக் கொண்டு பழைய மாமல்லபுரம் (ஒஎம்ஆர்) சாலையோரம் நின்றிருந்ததாக தெரிகிறது.
….
Source: Hindu
Read More >> மாமல்லபுரம் அருகே கார் மோதி பயங்கர விபத்து: 5 பெண்கள் உயிரிழப்பு