ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே சாலை விபத்தில் பள்ளி கல்வித்துறை இளநிலை உதவியாளர் கணவருடன் உயிரிழப்பு
Uncategorized November 26, 2024,
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பைக் மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் பள்ளிக் கல்வித்துறை இளநிலை உதவியாளர் கணவருடன் உயிரிழந்தார்.
ராஜபாளையம் அருகே சம்மந்தபுரம் பகுதியைச் சேர்ந்தவர் முகமது கஸ்ஸாலி (38). இவரது மனைவி நூருல் பாத்திமா(28). இவர்களுக்கு 4 மற்றும் 6 வயதில் இரு மகன்கள் உள்ளனர். முகமது கஸ்ஸாலி ஜவுளி வியாபாரம் செய்து வந்தார். நூருல் பாத்திமா திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் பள்ளிக்கல்வித்துறை இளநிலை உதவியாளராக பணிபுரிந்து வந்தார்.
….
Source: Hindu
Read More >> ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே சாலை விபத்தில் பள்ளி கல்வித்துறை இளநிலை உதவியாளர் கணவருடன் உயிரிழப்பு