சென்னை | மும்பை போலீஸ் அதிகாரி என கூறி மிரட்டி ஓய்வுபெற்ற அரசு அதிகாரியிடம் ரூ.88 லட்சம் பறிப்பு: இளைஞர் கைது
Uncategorized November 21, 2024,
சென்னை: மும்பை போலீஸ் என கூறி, ஓய்வுபெற்ற மத்திய அரசு அதிகாரியை மிரட்டி ரூ.88 லட்சம் பறித்ததாக அசாம் இளைஞரை சைபர் க்ரைம் போலீஸார் கைது செய்தனர். ஓய்வுபெற்ற மத்திய பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர், சென்னை திருவான்மியூரில் வசிக்கிறார்.
இவரது செல்போன் வாட்ஸ்அப் எண்ணுக்கு கடந்த செப்.3-ம் தேதி, அழைப்பு ஒன்று வந்தது. எதிர் முனையில் பேசிய நபர், ‘‘மும்பை காவல்துறை அதிகாரி பேசுகிறேன். உங்கள் மீது பண மோசடி தொடர்புடைய கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதுதொடர்பான கைது வாரண்ட் நிலுவையில் உள்ளது.
….
Source: Hindu
Read More >> சென்னை | மும்பை போலீஸ் அதிகாரி என கூறி மிரட்டி ஓய்வுபெற்ற அரசு அதிகாரியிடம் ரூ.88 லட்சம் பறிப்பு: இளைஞர் கைது