ஓசூர் நீதிமன்ற நுழைவு வாயிலில் வழக்கறிஞரை வெட்டி கொலை செய்ய முயற்சி!

ஓசூர் நீதிமன்ற நுழைவு வாயிலில் வழக்கறிஞரை வெட்டி கொலை செய்ய முயற்சி!

Uncategorized

ஓசூர்: ஓசூர் நீதிமன்ற நுழைவு வாயிலில் வழக்கறிஞரை அரிவாளால் வெட்டி கொலை செய்ய முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் நீதிமன்ற வளாகத்தில் , வட்டாட்சியர் அலுவலகம், மகளிர் காவல் நிலையம், போக்குவரத்து புலனாய்வு பிரிவு உள்ளிட்ட அரசு அலுவலகங்கள் உள்ளன. பொதுமக்கள் அதிகம் கூடுவதால், இந்தப்பகுதி எப்போதும் பரபரப்பாக காணப்படும். புதன்கிழமை (நவ.20) வழக்கம்போல், நீதிமன்ற வளாகத்தில் பொதுமக்கள், போலீஸார் மற்றும் வழக்கறிஞர்கள் பல்வேறு வழக்குகளுக்காக வந்திருந்தனர். இந்நிலையில் நீதிமன்ற வளாகத்தின் நுழைவு வாயில் பகுதியில் கண்ணன் என்கிற வழக்கறிஞரை மர்ம நபர் ஒருவர் அரிவாளால் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி ஜே எம் 2-ல் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

….

Source: Hindu

Read More >> ஓசூர் நீதிமன்ற நுழைவு வாயிலில் வழக்கறிஞரை வெட்டி கொலை செய்ய முயற்சி!

Search

Back to Top