டிஜிட்டல் அரெஸ்ட் செய்திருப்பதாக நிஜ போலீஸ் அதிகாரியை மிரட்டிய போலி போலீஸ்
Uncategorized November 18, 2024,
திருச்சூர்: 'டிஜிட்டல் அரெஸ்ட்' என்ற பெயரில் நாடு முழுவதும் புதிய மோசடி அரங்கேறி வருகிறது. பொதுமக்களை செல்போன் வீடியோ காலில் தொடர்பு கொள்ளும் மர்ம நபர்கள், தங்களை சிபிஐ, போலீஸ், வருமான வரி, சுங்கத் துறை அதிகாரிகள் என்று அறிமுகம் செய்து கொள்கின்றனர்.
போதை பொருள் கடத்தல், நிதி மோசடி, வரிஏய்ப்பு உள்ளிட்ட முறைகேடுகளில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டி அப்பாவி மக்களை டிஜிட்டல் அரெஸ்ட் செய்திருப்பதாக மிரட்டுகின்றனர். வழக்கில் இருந்து விடுவிக்க பெரும் தொகையை கோருகின்றனர்.
….
Source: Hindu
Read More >> டிஜிட்டல் அரெஸ்ட் செய்திருப்பதாக நிஜ போலீஸ் அதிகாரியை மிரட்டிய போலி போலீஸ்