பல்லாவரம் அருகே அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.10 லட்சம் பணம் பறித்தவர் கைது

பல்லாவரம் அருகே அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.10 லட்சம் பணம் பறித்தவர் கைது

Uncategorized

தாம்பரம்: பல்லாவரம், ஜீவா நகர் பகுதியில் கண்டோன்மென்ட் நிர்வாகத்தில் அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.10 லட்சம் பணம் பறித்த, மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த நபரை தாம்பரம் போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பல்லாவரம், ஜீவா நகர் ஆரியன் தெருவை சேர்ந்தவர் ஸ்டெல்லா மேரி(42). இவர், பல்லாவரம் கண்டோன்மென்ட் நிர்வாகத்தில் உதவியாளராக பணி புரிந்து வருகிறார். இந்நிலையில், அங்கு உயரதிகளுக்கு கார் ஓட்டுநராக பணி புரிந்து வரும் மகாராஷ்டிரா மாநிலம், புனே நகரத்தை சேர்ந்த நிலேஷ்(36) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

….

Source: Hindu

Read More >> பல்லாவரம் அருகே அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.10 லட்சம் பணம் பறித்தவர் கைது

Search

Back to Top