திருவல்லிக்கேணி எஸ்பிஐ வங்கியில் கொள்ளை முயற்சி – அலாரம் ஒலித்ததால் ஓட்டம்

திருவல்லிக்கேணி எஸ்பிஐ வங்கியில் கொள்ளை முயற்சி – அலாரம் ஒலித்ததால் ஓட்டம்

Uncategorized

சென்னை: சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள எஸ்பிஐ வங்கியில் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சி நடந்துள்ளது. அப்போது அலாரம் ஒலித்ததால் கொள்ளையடிக்க வந்தவர் அங்கிருந்து ஓட்டம் பிடித்துள்ளார். இதனால், வங்கி லாக்கரில் இருந்த பல லட்சம் ரூபாய் தப்பி உள்ளது. தற்போது தலைமறைவாக உள்ள அந்த நபரை போலீஸார் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.

சென்னை திருவல்லிக்கேணி காவல் நிலையம் எதிரே வாலாஜா சாலையில் எஸ்.பி.ஐ வங்கி உள்ளது. இந்த வங்கி கிளை எந்நேரமும் பரபரப்புடன் காணப்படும். பிரதான சாலை ஓரம் வங்கி இருப்பதால் மக்கள் கூட்டம் எப்போது வந்து கொண்டே இருக்கும். இதுமட்டுமல்லாமல் இங்கேயே பணம் செலுத்தும் இயந்திரமும் (மணி டெபாசிட் மெஷின்), பணம் எடுப்பதற்கு ஏடிஎம் இயந்திரமும் உள்ளது. இதன் காரணமாக 24 மணி நேரமும் பரபரப்புடன் இயங்கிக் கொண்டிருக்கும்.

….

Source: Hindu

Read More >> திருவல்லிக்கேணி எஸ்பிஐ வங்கியில் கொள்ளை முயற்சி – அலாரம் ஒலித்ததால் ஓட்டம்

Search

Back to Top